The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 80 › சங்கீதங்கள் 80:2

சங்கீதங்கள் 80:2

எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, 1 எங்களைக் காப்பாற்ற வந்தருளும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Before Ephraim and Benjamin and Manasseh stir up thy strength, and come and save us.

In Context

1இஸ்ரவேலின் மேய்ப்பரே, 1 யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, 1 செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும். 1

3தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், 1 உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், 1 அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். 1

Read all of சங்கீதங்கள் 80

Cross References

Exodus 25:22அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலுமிருந்து நான் இஸ்ரவேலர்களுக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடு சொல்லுவேன். 1 பரிசுத்த அப்பத்தின் மேஜை

Numbers 10:22அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மியூதின் மகன் எலிஷாமா தலைவனாக இருந்தான்.

1 Kings 8:6அப்படியே ஆசாரியர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்தின் உள் அறையாகிய மகா பரிசுத்த ஸ்தலத்திலே கேருபீன்களுடைய இறக்கைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.

Psalms 35:23என் தேவனே, என் ஆண்டவரே, 1 எனக்கு நியாயஞ்செய்யவும் என்னுடைய வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும். 1

Psalms 50:2அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். 1

Psalms 99:1யெகோவா ராஜரிகம்செய்கிறார், 1 மக்கள் தத்தளிப்பார்களாக; 1 அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், 1 பூமி அசைவதாக. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 80:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 80:1சங்கீதங்கள் 80சங்கீதங்கள் 80:3 →