The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 82 › சங்கீதங்கள் 82:7

சங்கீதங்கள் 82:7

ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, 1 உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But ye shall die like men, and fall like one of the princes.

In Context

6நீங்கள் தெய்வங்கள் என்றும், 1 நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 1

8தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; 1 நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.

Read all of சங்கீதங்கள் 82

Cross References

Psalms 49:12ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை; 1 அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான். 1

Ezekiel 28:9உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனிதனேயல்லாமல் தேவனல்லவே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 82:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 82:6சங்கீதங்கள் 82சங்கீதங்கள் 82:8 →