The Bible Software
bible.softwarePsalmsPsalms 85 › Psalms 85:13

Psalms 85:13

நீதி அவருக்கு முன்னாகச் சென்று, 1 அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Righteousness shall go before him; and shall set us in the way of his steps.

In Context

12யெகோவா நன்மையானதைத் தருவார்; 1 நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும். 1

Read all of Psalms 85

Cross References

Psalms 72:2அவர் உம்முடைய மக்களை நீதியோடும், 1 உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார். 1

Psalms 119:35உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; 1 நான் அதில் பிரியமாக இருக்கிறேன். 1

Jeremiah 31:14ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளால் பூரிப்பாக்குவேன்; என் மக்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

Matthew 20:27உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.

John 13:34நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

Galatians 2:20கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Psalms 85:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Psalms 85:12Psalms 85