The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 85 › சங்கீதங்கள் 85:2

சங்கீதங்கள் 85:2

உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, 1 அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா) 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou hast forgiven the iniquity of thy people, thou hast covered all their sin. Selah.

In Context

1யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, 1 யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர். 1

3உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, 1 உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர். 1

Read all of சங்கீதங்கள் 85

Cross References

Ezra 1:2பரலோகத்தின் தேவனாகிய யெகோவா பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்ட எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

Psalms 78:38அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; 1 அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், 1 அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார். 1

Psalms 126:1சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, 1 கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். 1

Micah 7:18தமக்குச் சொந்தமானவர்களில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபப்படமாட்டார்.

Colossians 2:13உங்களுடைய பாவங்களினாலேயும், உங்களுடைய சரீரவிருத்தசேதனம் இல்லாமையினாலேயும் மரித்தவர்களாக இருந்த உங்களையும் அவரோடுகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 85:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 85:1சங்கீதங்கள் 85சங்கீதங்கள் 85:3 →