The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 85 › சங்கீதங்கள் 85:7

சங்கீதங்கள் 85:7

யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, 1 உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Shew us thy mercy, O LORD, and grant us thy salvation.

In Context

6உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி 1 நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ? 1

8கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்; 1 அவர் தம்முடைய மக்களுக்கும் 1 தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; 1 அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக. 1

Read all of சங்கீதங்கள் 85

Cross References

Psalms 50:23நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; 1 தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு 1 தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

Jeremiah 33:10மனிதனில்லாமலும் மிருகமில்லாமலும் வெட்டவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனிதனாவது மிருகமாவது இல்லாமல் அழிக்கப்பட்ட எருசலேமின் வீதிகளிலும்,

Jeremiah 42:12அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சொந்ததேசத்திற்கு உங்களைத் திரும்பிவரச்செய்கிறதற்கும் உங்களுக்கு இரக்கம் செய்வேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 85:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 85:6சங்கீதங்கள் 85சங்கீதங்கள் 85:8 →