The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 87 › சங்கீதங்கள் 87:7

சங்கீதங்கள் 87:7

எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று 1 பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

As well the singers as the players on instruments shall be there: all my springs are in thee.

In Context

6யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது, 1 இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா) 1

Read all of சங்கீதங்கள் 87

Cross References

2 Samuel 6:14தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, தன்னுடைய முழு பெலத்தோடும் யெகோவாவுக்கு முன்பாக நடனம்செய்தான்.

1 Chronicles 23:5நான்காயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும், துதி செய்வற்கு தான் செய்துவைத்த கீதவாத்தியங்களால் நான்காயிரம்பேர் யெகோவாவை துதிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,

Psalms 36:9வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; 1 உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். 1

Psalms 68:24தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; 1 என் தேவனும் என்னுடைய ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள். 1

Psalms 149:3அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, 1 தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும். 1

Ezekiel 47:1பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரச்செய்தார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாக இருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கி இருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலது பக்கமாகப் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 87:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 87:6சங்கீதங்கள் 87