The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 88 › சங்கீதங்கள் 88:2

சங்கீதங்கள் 88:2

என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; 1 என்னுடைய கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Let my prayer come before thee: incline thine ear unto my cry;

In Context

1என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே, 1 இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 1

3என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; 1 என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. 1

Read all of சங்கீதங்கள் 88

Cross References

1 Kings 8:31ஒருவன் தன் அருகில் உள்ளவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பு வந்தால்,

Psalms 31:2உமது செவியை எனக்குச் சாய்த்து, 1 சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; 1 நீர் எனக்குப் பலத்த கோபுரமும், 1 எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும். 1

Psalms 86:3ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 1

Psalms 141:1யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், 1 என்னிடத்திற்கு விரைந்துவாரும்; 1 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, 1 என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 88:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 88:1சங்கீதங்கள் 88சங்கீதங்கள் 88:3 →