Psalms 89:21
என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்; 1 என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
With whom my hand shall be established: mine arm also shall strengthen him.
In Context
22எதிரி அவனை நெருக்குவதில்லை; 1 துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை. 1
Cross References
2 Samuel 7:8இப்போதும் நீ என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என்னுடைய மக்களுக்கு அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
Psalms 18:32என்னைப் பலத்தால் இடைகட்டி, 1 என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. 1
Psalms 89:13உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; 1 உம்முடைய கை பராக்கிரமமுள்ளது; 1 உம்முடைய வலதுகை உன்னதமானது. 1
Isaiah 42:1இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியக்காரன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரச்செய்தேன்; அவர் அந்நியமக்களுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
Ezekiel 30:24பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்தி, அவனுடைய கையிலே என்னுடைய வாளைக் கொடுத்து, பார்வோனின் கைகளை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலை செய்யப்பட்டு தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.