The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 90 › சங்கீதங்கள் 90:13

சங்கீதங்கள் 90:13

யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? 1 உமது அடியார்களுக்காகப் பரிதபியும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Return, O LORD, how long? and let it repent thee concerning thy servants.

In Context

12நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, 1 எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். 1

14நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி, 1 காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். 1

Read all of சங்கீதங்கள் 90

Cross References

Exodus 32:14அப்பொழுது யெகோவா தமது மக்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடி பரிதாபங்கொண்டார்.

Deuteronomy 32:36யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து, 1 அவர்கள் பெலன் போயிற்று என்றும், 1 அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, 1 தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். 1

Psalms 6:4திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; 1 உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். 1

Psalms 74:10தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? 1 பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? 1

Psalms 80:15உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், 1 உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும். 1

Psalms 106:45அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, 1 தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து, 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 90:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 90:12சங்கீதங்கள் 90சங்கீதங்கள் 90:14 →