The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 91 › சங்கீதங்கள் 91:4

சங்கீதங்கள் 91:4

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; 1 அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; 1 அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust: his truth shall be thy shield and buckler.

In Context

3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், 1 பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். 1

5இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும், 1

Read all of சங்கீதங்கள் 91

Cross References

Deuteronomy 32:11கழுகு தன் கூட்டைக் கலைத்து, 1 தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, 1 தன் இறக்கைகளை விரித்து, 1 குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல, 1

Psalms 17:8கண்மணியைப்போல் என்னைக் காத்து. 1

Psalms 57:1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; 1 உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; 1 பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன். 1

Psalms 89:23அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, 1 அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன். 1

Isaiah 43:1இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பெயர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

Mark 13:31வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. 1 நாளும் நேரமும் தெரியப்படாதவைகள்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 91:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 91:3சங்கீதங்கள் 91சங்கீதங்கள் 91:5 →