சங்கீதங்கள் 92:2
பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், 1 தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
To shew forth thy lovingkindness in the morning, and thy faithfulness every night,
In Context
1யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே, 1 உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும், 1
3காலையிலே உமது கிருபையையும், 1 இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும். 1
Cross References
1 Chronicles 25:1மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருக்களாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை, தாவீதும் தேவாலய சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் செய்கைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையாவது:
Psalms 9:3என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, 1 உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள். 1
Psalms 71:15என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; 1 அவைகளின் தொகையை நான் அறியவில்லை. 1
Psalms 89:1யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; 1 உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன். 1
Psalms 145:2நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, 1 எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன். 1
Isaiah 63:7யெகோவா எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் ஏற்றதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்திற்குச் செய்த மகா நன்மைக்கு ஏற்றதாகவும், யெகோவாவுடைய செயல்களையும், யெகோவாவுடைய துதிகளையும் பிரபலப்படுத்துவேன்.