The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 97 › சங்கீதங்கள் 97:6

சங்கீதங்கள் 97:6

வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; 1 எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The heavens declare his righteousness, and all the people see his glory.

In Context

5யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, 1 சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது. 1

7சிலைகளை வணங்கி, 1 விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; 1 தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். 1

Read all of சங்கீதங்கள் 97

Cross References

2 Samuel 22:47யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக; 1 என்னுடைய இரட்சிப்பின் கன்மலையான தேவன் உயர்ந்திருப்பாராக. 1

Psalms 36:5யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; 1 உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. 1

Psalms 67:4தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்; 1 ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து, 1 கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா) 1

Psalms 89:5யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், 1 பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும். 1

Isaiah 1:2வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; யெகோவா பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாகக் கலகம்செய்தார்கள்.

Isaiah 40:5யெகோவாவின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாகக் காணும், யெகோவாவின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டானது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 97:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 97:5சங்கீதங்கள் 97சங்கீதங்கள் 97:7 →