Romans 8:12
எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Therefore, brethren, we are debtors, not to the flesh, to live after the flesh.
In Context
13சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள்.
Cross References
Romans 6:2பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்?
1 Peter 4:2ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.