bible.software › Ruth › Ruth 1 › Ruth 1:3
Ruth 1:3
நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு மகன்கள்மட்டும் இருந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Elimelech Naomi’s husband died; and she was left, and her two sons.
In Context
2அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு + 1:2 என் தேவன் தான் என் இராஜா , அவனுடைய மனைவியின் பெயர் நகோமி + 1:2 இனிமையானவள், அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன் + 1:2 பலவீனமானவன், மற்றொருவன் பெயர் கிலியோன் + 1:2 தோல்வி; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
4இவர்கள் மோவாபியப் பெண்களைத் திருமணம் செய்தார்கள்; அவர்களில் ஒருத்தியின் பெயர் ஒர்பாள் + 1:4 திமிர் பிடித்தவள் , மற்றவளுடைய பெயர் ரூத் + 1:4 சிநேகிதி ; அங்கே ஏறக்குறைய 10 வருடங்கள் வாழ்ந்தார்கள்.
Read all of Ruth 1
Cross References
Psalms 34:19நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும், 1 யெகோவா அவைகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார். 1
Hebrews 12:10அவர்கள் தங்களுக்கு நல்லதென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் கண்டித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாவதற்காக நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைக் கண்டிக்கிறார்
This Verse In Other Editions
Study Ruth 1:3