bible.software › சகரியா › சகரியா 6 › சகரியா 6:9
சகரியா 6:9
பின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the word of the LORD came unto me, saying,
In Context
8பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்திற்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்தப்படுத்தியது என்று என்னுடன் சொன்னார். 1 யோசுவாவுக்குக் கிரீடம் அணிவிப்பதற்கான கட்டளை
10சிறையிருப்பின் மனிதர்களாகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் மகனாகிய யோசியாவின் வீட்டிற்குள் நுழைந்து,
Read all of சகரியா 6
Cross References
Zechariah 7:1தரியு ராஜா அரசாண்ட நான்காம் வருடம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நான்காம்தேதியிலே, சகரியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டானது.
This Verse In Other Editions
Study சகரியா 6:9