bible.software › சகரியா › சகரியா 7 › சகரியா 7:8
சகரியா 7:8
பின்பு யெகோவாவுடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the word of the LORD came unto Zechariah, saying,
In Context
7எருசலேமும் அதைச் சுற்றிலும் இருந்த பட்டணங்களும் குடிமக்களால் நிறைந்து சுகமாயிருந்த காலத்திலும், தெற்கு நாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு யெகோவா கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்ற சொல் என்றார்.
9சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாக நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து,
Read all of சகரியா 7
Cross References
Leviticus 10:20மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.
This Verse In Other Editions
Study சகரியா 7:8