1 நாளாகமம் 1:29
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
These are their generations: The firstborn of Ishmael, Nebaioth; then Kedar, and Adbeel, and Mibsam,
In Context
28ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள். 1 ஆகாரின் சந்ததியினர்
30மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
Cross References
Genesis 25:12சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு:
Psalms 120:4பலவானுடைய கூர்மையான அம்புகளும், 1 சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும். 1
Isaiah 21:17கேதார் மக்களாகிய பராக்கிரம வில்வீரரின் எண்ணிக்கையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இதை உரைத்தார்.