1 நாளாகமம் 1:47
ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And when Hadad was dead, Samlah of Masrekah reigned in his stead.
In Context
48சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.