The Bible Software
bible.software1 நாளாகமம்1 நாளாகமம் 16 › 1 நாளாகமம் 16:20

1 நாளாகமம் 16:20

அவர்கள் ஒரு மக்களைவிட்டு மற்றொரு மக்களிடத்திற்கும், 1 ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மற்றொரு தேசத்தார்களிடமும் போனார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And when they went from nation to nation, and from one kingdom to another people;

In Context

19அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள். 1

21அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், 1 அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு: 1

Read all of 1 நாளாகமம் 16

Cross References

Genesis 20:1ஆபிரகாம் அந்த இடத்தைவிட்டு, தென்தேசத்திற்குப் பயணம் செய்து, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.

Genesis 46:6தங்கள் ஆடுமாடுகளையும் தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவனுடைய சந்ததியினர் அனைவரும் எகிப்திற்குப் போனார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 நாளாகமம் 16:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 நாளாகமம் 16:191 நாளாகமம் 161 நாளாகமம் 16:21 →