The Bible Software
bible.software › 1 நாளாகமம் › 1 நாளாகமம் 16 › 1 நாளாகமம் 16:23

1 நாளாகமம் 16:23

பூமியின் எல்லா குடிமக்களே, யெகோவாவைப் பாடி, 1 நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவியுங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Sing unto the LORD, all the earth; shew forth from day to day his salvation.

In Context

22நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், 1 என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.

24தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், 1 எல்லா மக்களுக்குள்ளும் 1 அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். 1

Read all of 1 நாளாகமம் 16

Cross References

Exodus 15:21மிரியாம் அவர்களுக்குப் பதிலாக: 1 யெகோவாவைப் பாடுங்கள், 1 அவர் மகிமையாக வெற்றிசிறந்தார்; 1 குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள். 1 மாரா மற்றும் ஏலீமின் தண்ணீர்கள்

Psalms 30:4யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, 1 அவரைப் புகழ்ந்துபாடி, 1 அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள். 1

Psalms 71:15என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; 1 அவைகளின் தொகையை நான் அறியவில்லை. 1

Isaiah 12:5யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், 1 அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்; 1 இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 நாளாகமம் 16:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 நாளாகமம் 16:221 நாளாகமம் 161 நாளாகமம் 16:24 →