Exodus 15:21
மிரியாம் அவர்களுக்குப் பதிலாக: 1 யெகோவாவைப் பாடுங்கள், 1 அவர் மகிமையாக வெற்றிசிறந்தார்; 1 குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள். 1 மாரா மற்றும் ஏலீமின் தண்ணீர்கள்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 15:4பார்வோனின் இரதங்களையும் 1 அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; 1 அவனுடைய முதன்மையான அதிகாரிகள் 1 செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள். 1
1 Samuel 18:7அந்த பெண்கள் ஆடிப்பாடும்போது: 1 “சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று பாடினார்கள்.
Psalms 24:7வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; 1 நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். 1
Isaiah 5:1இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சைத்தோட்டத்தைக்குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சைத்தோட்டம் உண்டு.
Revelation 7:10அவர்கள் அதிக சத்தமாக: இரட்சிப்பு, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்களுடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று ஆர்ப்பரித்தார்கள்.
Revelation 15:3அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: 1 “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, 1 தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; 1 பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். 1