The Bible Software
bible.software1 Chronicles1 Chronicles 16 › 1 Chronicles 16:8

1 Chronicles 16:8

யெகோவாவை துதித்து, 1 அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துங்கள்; 1 அவருடைய செயல்களை மக்களுக்குள்ளே பிரபலப்படுத்துங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Give thanks unto the LORD, call upon his name, make known his deeds among the people.

In Context

7அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே யெகோவாவுக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது. 1

9அவரைப் பாடி, அவரைத் துதித்து, 1 அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். 1

Read all of 1 Chronicles 16

Cross References

2 Kings 19:19இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே தேவனாகிய யெகோவா என்று பூமியின் ராஜ்ஜியங்கள் அனைத்தும் அறியும்படிக்கு, எங்களை அவனுடைய கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்செய்தான். 1 சனகெரிப்பின் தோல்வியைக் குறித்த ஏசாயாவின் தீர்க்கதரிசனம்

1 Chronicles 16:34யெகோவாவை துதியுங்கள், 1 அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது. 1

Psalms 78:3அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; 1 எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். 1

Psalms 145:5உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், 1 உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன். 1

Acts 9:14இங்கேயும் உம்முடைய நாமத்தை ஆராதிக்கின்ற எல்லோரையும் கைதுசெய்யும்படி அவன் பிரதான ஆசாரியனிடத்தில் அதிகாரம் பெற்றிருக்கிறானே” என்றான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 Chronicles 16:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 Chronicles 16:71 Chronicles 161 Chronicles 16:9 →