1 Chronicles 2:11
நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Nahshon begat Salma, and Salma begat Boaz,
In Context
10ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா சந்ததியின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
12போவாஸ் ஓபேத்தைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
Cross References
Ruth 2:5பின்பு போவாஸ் அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
Matthew 1:4ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;