1 Chronicles 4:23
இவர்கள் குயவர்களாக இருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிப்பதற்கு அங்கே குடியிருந்தார்கள். 1 சிமியோனின் சந்ததிகள்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
24சிமியோனின் மகன்கள் நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
Cross References
Psalms 81:6அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்; 1 அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது. 1