bible.software › 1 நாளாகமம் › 1 நாளாகமம் 4 › 1 நாளாகமம் 4:22
1 நாளாகமம் 4:22
யோக்கீமும், கோசேபாவின் மனிதர்களும், மோவாபியர்களை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் ஆரம்பகாலத்தின் செய்திகள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Jokim, and the men of Chozeba, and Joash, and Saraph, who had the dominion in Moab, and Jashubi-lehem. And these are ancient things.
In Context
21யூதாவின் மகனாகிய சேலாகின் மகன்கள்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேஷாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்,
23இவர்கள் குயவர்களாக இருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிப்பதற்கு அங்கே குடியிருந்தார்கள். 1 சிமியோனின் சந்ததிகள்
Read all of 1 நாளாகமம் 4
This Verse In Other Editions
Study 1 நாளாகமம் 4:22