1 Chronicles 8:12
எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The sons of Elpaal; Eber, and Misham, and Shamed, who built Ono, and Lod, with the towns thereof:
In Context
11ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
Cross References
Ezra 2:33லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர்.
Nehemiah 7:37லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.