Ezra 2:33
லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The children of Lod, Hadid, and Ono, seven hundred twenty and five.
In Context
32ஆரீமின் வம்சத்தார் 320 பேர்.
34எரிகோவின் வம்சத்தார் 345 பேர்.
Cross References
1 Chronicles 8:12எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
Nehemiah 7:37லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.