bible.software › 1 Chronicles › 1 Chronicles 8 › 1 Chronicles 8:39
1 Chronicles 8:39
அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the sons of Eshek his brother were, Ulam his firstborn, Jehush the second, and Eliphelet the third.
In Context
38ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.
40ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.
Read all of 1 Chronicles 8
This Verse In Other Editions
Study 1 Chronicles 8:39