1 நாளாகமம் 9:36
அவன் மூத்த மகனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And his firstborn son Abdon, then Zur, and Kish, and Baal, and Ner, and Nadab,
In Context
37கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
Cross References
1 Chronicles 9:39நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.