1 நாளாகமம் 9:35
கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And in Gibeon dwelt the father of Gibeon, Jehiel, whose wife’s name was Maachah:
In Context
36அவன் மூத்த மகனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
Cross References
1 Chronicles 2:45சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
1 Chronicles 8:29கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.