1 John 3:7
பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் ஏமாற்றப்படாமலிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராக இருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 72:1தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், 1 ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். 1
Ezekiel 18:5ஒருவன் நீதிமானாக இருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
Luke 1:75தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே 1 நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார். 1
Romans 2:6தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார்.
Romans 6:16மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா?
Galatians 6:7ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.