The Bible Software
bible.softwareLukeLuke 1 › Luke 1:75

Luke 1:75

தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே 1 நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

In holiness and righteousness before him, all the days of our life.

In Context

74தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, 1 நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், 1 நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், 1 நம்மை இரட்சிப்பதற்காக, 1

76என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய 1 தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; 1 நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், 1

Read all of Luke 1

Cross References

Deuteronomy 6:2நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்களுடைய தேவனாகிய யெகோவா கற்பித்த கற்பனைகளும், கட்டளைகளும், நியாயங்களும் இவைகளே.

Jeremiah 31:33அந்நாட்களுக்குப்பிறகு, நான் இஸ்ரவேல் மக்களுடன் செய்யப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்தில் வைத்து, அதை அவர்கள் இருதயத்தில் எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

Ezekiel 36:24நான் உங்களை அந்நிய மக்களிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்களுடைய சொந்த தேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.

Ephesians 1:4அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவிற்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,

Ephesians 4:24உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள்.

1 Thessalonians 4:7தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Luke 1:75

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Luke 1:74Luke 1Luke 1:76 →