1 Peter 2:23
அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், 1 பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், 1 நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
22அவர் பாவம் செய்யவில்லை, 1 அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை; 1
Cross References
Genesis 18:25துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதல்ல; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாக நடத்துவது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாமல் இருப்பாரோ” என்றான்.
Psalms 10:14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும், 1 துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; 1 நீர் பதிலளிப்பீர்; 1 ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; 1 திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. 1
Psalms 37:5உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, 1 அவர்மேல் நம்பிக்கையாயிரு; 1 அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார். 1
Psalms 96:13அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; 1 அவர் உலகத்தை நீதியோடும், 1 மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Matthew 27:39அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி:
Mark 15:29அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே.