Genesis 18:25
துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதல்ல; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாக நடத்துவது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாமல் இருப்பாரோ” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Numbers 16:22அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: “தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபம்கொள்வீரோ” என்றார்கள்.
1 Chronicles 16:33அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாகக் 1 காட்டுமரங்களும் முழக்கமிடும்; 1 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். 1
Job 8:3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ? 1
Job 9:22ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; 1 சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார். 1
Job 34:12தேவன் அநியாயம் செய்யாமலும், 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே. 1
Psalms 7:12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; 1 அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். 1