1 Peter 2:3
நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள். 1 ஜீவனுள்ள கல்லும், தெரிந்துகொள்ளப்பட்ட மக்களும்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If so be ye have tasted that the Lord is gracious.
In Context
Cross References
Psalms 24:8யார் இந்த மகிமையின் இராஜா? 1 அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா; 1 அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே. 1
Psalms 63:5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; 1 என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். 1
Zechariah 9:17அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபர்களையும், புது திராட்சைரசம் இளம்பெண்களையும் வளர்க்கும்.