1 சாமுவேல் 1:6
யெகோவா அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 18:18உன் மனைவி உயிரோடிருக்கும்போது அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்குவதற்காக அவளைத் திருமணம் செய்யக்கூடாது.
1 Samuel 2:1அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து: 1 “என்னுடைய இருதயம் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது; 1 என்னுடைய பெலன் + 2:1 என் கொம்பு யெகோவாவுக்குள் உயர்ந்திருக்கிறது; 1 என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்; 1 உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். 1
Job 6:14உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்; 1 அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான். 1