The Bible Software
bible.software › 1 சாமுவேல் › 1 சாமுவேல் 1 › 1 சாமுவேல் 1:7

1 சாமுவேல் 1:7

அவள் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போகும்போது, அவன் ஒவ்வொரு வருடமும் அப்படியே செய்வான்; இவள் அன்னாளை மனவேதனைப்படுத்துவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And as he did so year by year, when she went up to the house of the LORD, so she provoked her; therefore she wept, and did not eat.

In Context

6யெகோவா அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள்.

8அவளுடைய கணவனான எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் அல்லவா? என்றான். 1 அன்னாளின் ஜெபம்

Read all of 1 சாமுவேல் 1

Cross References

1 Samuel 2:1அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து: 1 “என்னுடைய இருதயம் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது; 1 என்னுடைய பெலன் + 2:1 என் கொம்பு யெகோவாவுக்குள் உயர்ந்திருக்கிறது; 1 என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்; 1 உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். 1

Psalms 102:5என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 சாமுவேல் 1:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 சாமுவேல் 1:61 சாமுவேல் 11 சாமுவேல் 1:8 →