bible.software › 2 நாளாகமம் › 2 நாளாகமம் 15 › 2 நாளாகமம் 15:10
2 நாளாகமம் 15:10
ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருடம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So they gathered themselves together at Jerusalem in the third month, in the fifteenth year of the reign of Asa.
In Context
9அவன் யூதா பென்யமீன் மக்களையும், அவர்களோடுகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலுமிருந்து வந்து அவர்களோடு வசித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான மக்கள் அவனுடன் சேர்ந்தார்கள்.
11தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் யெகோவாவுக்கு பலியிட்டு,
Read all of 2 நாளாகமம் 15
This Verse In Other Editions
Study 2 நாளாகமம் 15:10