2 Chronicles 6:40
இப்போதும் என் தேவனே, இந்த இடத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Kings 8:52அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது மக்களாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக.
2 Chronicles 7:15இந்த இடத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் காதுகள் கவனிக்கிறவைகளுமாக இருக்கும்.
Nehemiah 1:6உமது அடியார்களாகிய இஸ்ரவேல் மக்களுக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் மக்களாகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவிகள் கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என்னுடைய தகப்பன் வீட்டார்களும் பாவம் செய்தோம்.
Psalms 7:3என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், 1 என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், 1
Psalms 17:1யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், 1 என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; 1 பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் 1 என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும். 1
Psalms 31:2உமது செவியை எனக்குச் சாய்த்து, 1 சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; 1 நீர் எனக்குப் பலத்த கோபுரமும், 1 எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும். 1