2 Chronicles 6:42
தேவனாகிய யெகோவாவே, 1 நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தைப் புறக்கணிக்காமல், 1 உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்செய்த கிருபைகளை நினைத்தருளும்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
O LORD God, turn not away the face of thine anointed: remember the mercies of David thy servant.
In Context
Cross References
1 Kings 2:16இப்பொழுது நான் உம்மிடம் ஒரு விண்ணப்பத்தைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
Psalms 84:10ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; 1 துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட 1 என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். 1
Psalms 89:28என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; 1 என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும். 1
Psalms 132:10நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தை உமது ஊழியனாகிய தாவீதினிமித்தம் தள்ளிவிடாதிரும். 1
Isaiah 61:1கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக் யெகோவா என்னை அபிஷேகம்செய்தார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டப்பட்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,