bible.software › 2 Chronicles › 2 Chronicles 9 › 2 Chronicles 9:14
2 Chronicles 9:14
அரபுதேசங்களின் அனைத்து ராஜாக்களும், ஆளுநர்களும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Beside that which chapmen and merchants brought. And all the kings of Arabia and governors of the country brought gold and silver to Solomon.
In Context
13சிறிய மற்றும் பெரிய வியாபாரிகள் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருடத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து எடையுள்ளதாக இருந்தது.
15ராஜாவாகிய சாலொமோன் இருநூறு கேடகங்களை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு அறுநூறு சேக்கல் எடை பொன் தகட்டைச் செலவழித்தான்.
Read all of 2 Chronicles 9
Cross References
Psalms 68:29எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக, 1 ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள். 1
Psalms 72:10தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; 1 ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். 1
This Verse In Other Editions
Study 2 Chronicles 9:14