bible.software › 2 இராஜாக்கள் › 2 இராஜாக்கள் 2 › 2 இராஜாக்கள் 2:22
2 இராஜாக்கள் 2:22
எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்தநாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமானது. 1 எலிசா கேலிசெய்யப்படுதல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So the waters were healed unto this day, according to the saying of Elisha which he spake.
In Context
21அவன் நீரூற்றிற்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை சுத்திகரித்தேன்; இனி இதனால் சாவும் வராது, பாழ்நிலமாகவும் இருக்காது என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
23அவன் அந்த இடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழியிலே நடந்துபோகும்போது வாலிபர்கள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி கேலி செய்தார்கள்.
Read all of 2 இராஜாக்கள் 2
This Verse In Other Editions
Study 2 இராஜாக்கள் 2:22