The Bible Software
bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 1 › 2 சாமுவேல் 1:17

2 சாமுவேல் 1:17

தாவீது சவுலையும் அவனது மகன் யோனத்தானையும்குறித்து, துயரப்பாடலைப் பாடினான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And David lamented with this lamentation over Saul and over Jonathan his son:

In Context

16தாவீது அவனைப் பார்த்து: உன்னுடைய இரத்தப்பழி உன்னுடைய தலையின்மேல் இருக்கட்டும்; யெகோவா அபிஷேகம் செய்தவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன்னுடைய வாயே உனக்கு விரோதமான சாட்சி சொன்னது என்றான். 1 தாவீதின் புலம்பல்

18(வில்வித்தையை யூதாவின் மகன்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படிக் கட்டளையிட்டான்; அது யாசேரின் புத்தகத்தில் + 1:18 வேதாகமத்தில் இந்த புத்தகம் குறிக்கப்பட்டிருக்கிறது இது யூதர்களின் இப்போது கிடைக்க கூடிய ஒரு சரித்திர புத்தகம் இதில் பழங்காலத்து யுத்தத்தின் துயரப்பாடல்களின் சேகரிப்பாகும் யோசுவா 10:13, எழுதியிருக்கிறது) அவன் பாடின துயரப்பாடலாவது. 1

Read all of 2 சாமுவேல் 1

Cross References

Genesis 50:11ஆத்தாத்தின் களத்திலே துக்கம் அனுசரிக்கிறதை அந்த தேசத்தின் குடிமக்களாகிய கானானியர்கள் கண்டு: “இது எகிப்தியருக்குப் பெரிய துக்கம் அனுசரித்தல்” என்றார்கள். அதனால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் + 50:11 எகிப்தியர்களின் புலம்பல் என்னும் பெயர் உண்டானது.

2 Samuel 3:33ராஜா அப்னேருக்காகப் புலம்பி: 1 “மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ? 1

Psalms 35:14நான் அவனை என்னுடைய நண்பனாகவும் 1 சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்; 1 தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல் 1 துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 1:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 1:162 சாமுவேல் 12 சாமுவேல் 1:18 →