bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 11 › 2 சாமுவேல் 11:9
2 சாமுவேல் 11:9
ஆனாலும் உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், ராஜ அரண்மனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லா வீரர்களோடும் படுத்துக்கொண்டிருந்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But Uriah slept at the door of the king’s house with all the servants of his lord, and went not down to his house.
In Context
8பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன்னுடைய வீட்டிற்குப் போய், கால்களை கழுவு + 11:8 பார்க்க ரூத் 3:4, 7, 8. உன்னதப் பாட்டு 5:3 இந்த வசனங்களின்படி தாவீது உரியாவை வீட்டுக்கு அனுப்பி தன் மனைவிடம் உடல் உறவு செய்ய மறைமுகமாக ஏவினான் என்றான்; உரியா ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவிடமிருந்து ராஜ உணவு அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
10உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன்னுடைய வீட்டிற்குப் போகாமல் இருக்கிறது என்ன என்று கேட்டான்.
Read all of 2 சாமுவேல் 11
Cross References
Proverbs 21:30யெகோவாவுக்கு விரோதமான 1 ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை. 1
This Verse In Other Editions
Study 2 சாமுவேல் 11:9