bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 13 › 2 சாமுவேல் 13:35
2 சாமுவேல் 13:35
அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவின் மகன்கள் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Jonadab said unto the king, Behold, the king’s sons come: as thy servant said, so it is.
In Context
34இரவுக்காவலன் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேக மக்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாக வருகிறதைக் கண்டான்.
36அவன் பேசி முடிந்தபோது, ராஜாவின் மகன்கள் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா வேலைக்காரர்களும் மிகவும் புலம்பி அழுதார்கள்.
Read all of 2 சாமுவேல் 13
This Verse In Other Editions
Study 2 சாமுவேல் 13:35