2 சாமுவேல் 22:12
வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he made darkness pavilions round about him, dark waters, and thick clouds of the skies.
In Context
11கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார். 1 காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார். 1
13அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது. 1
Cross References
Job 36:29மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ? 1
Psalms 27:5தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, 1 என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். 1