The Bible Software
bible.softwareயோபுயோபு 36 › யோபு 36:29

யோபு 36:29

மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Also can any understand the spreadings of the clouds, or the noise of his tabernacle?

In Context

28அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது. 1

30இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; 1 சமுத்திரத்தை இருளால் மூடுகிறார். 1

Read all of யோபு 36

Cross References

Job 26:14இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், 1 அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; 1 அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.

Job 37:2தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், 1 அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள். 1

Job 38:9மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், 1

Psalms 18:13யெகோவா வானங்களிலே குமுறினார், 1 உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; 1 + 18:13 சில கையெழுத்துப்பிரதிகளில் காணப்படவில்லைகல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன. 1

Psalms 77:16தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே, 1 தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; 1 ஆழங்களும் கலங்கினது. 1

Psalms 104:3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, 1 மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 36:29

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 36:28யோபு 36யோபு 36:30 →