The Bible Software
bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:23

2 சாமுவேல் 22:23

அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; 1 நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல், 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For all his judgments were before me: and as for his statutes, I did not depart from them.

In Context

22யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; 1 நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை. 1

24அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து, 1 பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

Deuteronomy 6:1“நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம், நீயும் உன் மகனும், மகளும், நான் உனக்கு கொடுக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினால் உன் வாழ்நாட்கள் நீடித்திருப்பதற்கு,

Deuteronomy 7:12“இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,

Deuteronomy 17:20அவன் லேவியர்களாகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண புத்தகத்தைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் உயிருள்ள நாட்களெல்லாம் அதை வாசிக்கவேண்டும்; இப்படிச் செய்வதினால், தானும் தன் மகன்களும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்ஜியத்திலே நீடித்து வாழ்வார்கள்.

Psalms 119:6நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, 1 வெட்கப்பட்டுப்போவதில்லை. 1

Psalms 119:30மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, 1 உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். 1

Psalms 119:102நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், 1 நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:222 சாமுவேல் 222 சாமுவேல் 22:24 →