2 சாமுவேல் 22:37
என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou hast enlarged my steps under me; so that my feet did not slip.
In Context
36உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; 1 உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும். 1
38என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; 1 அவர்களை அழிக்கும்வரைக்கும் திரும்பமாட்டேன். 1
Cross References
Psalms 4:1என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்; 1 நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; 1 எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும். 1
Psalms 18:36என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 1
Psalms 121:3உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; 1 உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். 1