The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:36

2 சாமுவேல் 22:36

உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; 1 உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou hast also given me the shield of thy salvation: and thy gentleness hath made me great.

In Context

35வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, 1 என்னுடைய கைகளை யுத்தத்திற்குப். 1

37என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

Genesis 12:2நான் உன்னைப் பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாக இருப்பாய்.

Genesis 22:17நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகச்செய்வேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் எதிரிகளின் வாசல்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுவார்கள் என்றும்,

Psalms 84:11தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; 1 யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; 1 உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். 1

Ephesians 6:16சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:36

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:352 சாமுவேல் 222 சாமுவேல் 22:37 →